ஜி சக்கரபாணியும் மதுரை ஸ்ரீ ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்கின்றனர்.
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி
ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.
எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம்
டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.
பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.
இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார்.
சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் தொண்டர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிக் காலத்திலும் திராவிட இயக்க சிந்தனைகளில் பிடிப்புள்ளவராக சீமான் இருந்துள்ளார்.
• கல்லும் கனிமண்ணிலும் மட்டுமே சேர்த்து கட்டப்பட்டது கல்லணை.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனது நடிப்பின் மூலம் செல்வத்தைக் குவித்த எம்ஜிஆர் அனைவருக்கும் அதை அள்ளிக் கொடுத்தார் எனப் பலரும் தற்போது வரை அவரது பெருமையைக் கூறிக் கொண்டு வருகின்றனர்.
அணையின் இடையில் வண்டல் மண் நீர்மக் குழம்பாயில் அணையின் முன்பாக சுவரை அறிக்காமல் பாதுகாப்பாக இருக்கிறது.
எம்ஜிஆர் திரைத்துறையில் கொடி கட்டிப்பறந்த காலத்தில் தங்கமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Details